Two ways of Looking at the same thing - 742
Two Ways of Looking at the Same Thing .
ஒரே விஷயம் , இரு கோணங்கள் ,
येक ही विषय लेकिन दो अलग मायीने
A container with some Water in it .
One can look at it as something Half Full or Half Empty .
ஒரு கிண்ணத்தில் இருக்கும் தண்ணீர்
பாதி நிரம்பயதாகவும் பார்க்கலாம் அல்லது வெறும் பாதி உள்ளதாகவும் பார்க்கலாம்
येक कटोरे में रखे पानी को देखकर
उसे आधा भरा या आधा खाली भरा हुआ जैसे देख सकते हैं
Today is the worst day of my life and tomorrow is going to be still worse ,
Today is the Best Day of my Life and tomorrow is going to be still better ,
இன்று போல் மோசமான நாள் ஒன்றும் இல்லை , நாளை கண்டிப்பாக இதை விட மிக மோசமாக இருக்க போகிறது ,
இன்று தான் வாழ்கையின் இனிதான நாள் , நாளை இன்னும் இனிதாக இருக்க போகிறது .
आज के जैसा बुरा दिन पहले कभी नही था और कल और भी बेकार हो सकता है
आज का दिन कितना शानदार रहा , और कल इससे भी शानदार होने वाला है ,
A person's failure or success depends on how you answer these questions.
வாழ்கையில் உங்களின் வெற்றியும் , தோல்வியும், இந்த கேள்விகளை நீங்கள் அணுகும் முறையில் இருக்கிறது .
ज़िंदगी में आपका सफल होना या ना होना आपका इन प्रश्नों के जवाबों पर निर्भर करता है ,
Comments
Post a Comment