iPhone -17 - 798

                          iPhone - 17 


              

                         Iphone - 17

Two friends in conversation :- 

“ So you have finally bought your IPhone 17 , is that right ? , how is it working ? “

“ No , I changed my mind , I have bought a new E Scooter instead .

I drive down to their place whenever I want to talk with an acquaintance or relative , it works out much cheaper that way . 

While chatting with them I get a generous helping of their hospitality with Biscuits and Tea . I also get to read the days newspaper and Charge my E Scooter while I am at their place . “ 


FRIENDS AND RELATIVES ARE BREAKING THEIR HEAD TO POOL  IN THEIR RESOURCES TO GET HIM A NEW IPHONE - 17

                            

                       ஐ போன் - 17 

இரு நண்பர்கள் உரையாடல் ; 


என்னப்பா ஐபோன் 17 வாங்கனம் என்று சொன்னாயே ; வாங்கியாசா ? எப்படி இருக்கு ?


" இல்லை , நான் என் முடிவை மாற்றி கொண்டேன், அதற்கு பதிலாக ஒரு e scooter 🛵 வாங்கி விட்டேன்.


பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நேர இவர்கள் வீட்டிற்கே சென்று விடுகிறேன், அதுவே மிகவும் சிக்கனமாக இருக்கிறது , 

போகும் இடத்தில் கண்டிப்பாக தேனீர் மற்றும் வேறு ஏதாவது கொடுப்பார்கள்; அன்று வந்த தினசரி செய்தி படிக்கலாம் ; இடையில் e scooter 🛵 சார்ஜ் வேற கேட்டு பண்ணலாம் " .


 அணைந்து      நண்பர்களும் ; உறவினர்களும் கூட்டு சேர்ந்து அவனுக்கு ஒரு 

iPhone 17 வாங்கி தர யோசனையில் இருக்கிறார்கள் !! .


                         आई फोन ~ १७

*एक दोस्त दूसरे* दोस्त से :

"तो क्या  तुमने *"आईफ़ोन* 17" ख़रीदा  या नहीं?"


“नहीं, मैंने उसकी जगह एक नया “इलेक्ट्रिक स्कूटर" ख़रीदा। 


जिससे बात करनी होती है, उसके घर पर चला जाता हूँ।

सस्ता पडता है, 

और मैं उसके घर चाय,पानी और नाश्ता भी करता हूँ...

चाय पीते हुए, मैं उसके घर अख़बार भी पढ़ता लेता हूँ और वहीं स्कूटर की बैटरी भी चार्ज कर लेता हूँ..


 अब सारे रिश्तेदार , group members और दोस्त मिलकर  , 

एक *आईफोन* 17 दिलवाने की सोच रहे हैं..



 

Comments

Popular posts from this blog

Raleigh/ Eastern Star Bicycle - 680

GOLU-EXHIBITION ? - 797

US VISIT 3 - SURPRISE PACKAGE - 777